gujarat குஜராத்: பாஜக பிரமுகர் அத்துமீறிய வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு! நமது நிருபர் மே 9, 2024 குஜராத் மாநிலத்தில் பாஜக பிரமுகர் அத்துமீறிய வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.